Thiruthangal Nadar College

(Belongs to the Chennaivazh Thiruthangal Hindu Nadar Uravinmurai Dharma Fund)
Affiliated to the University of Madras
Re-Accredited at 'B++' Grade by NAAC | An ISO 9001: 2015 Certified Institution
Selavayal, Chennai - 600051

Additional College Image

Department of B.A (Tamil Literature)

Courses Overview

🌟நோக்கம் (Vision)

மாணவர்களுக்கு இலக்கண,இலக்கியப் பயிற்சி அளித்தல்;இலக்கணப் பயிற்சியோடு தாய் மொழியில் பிழையின்றி எழுதவும் பேசவும் செய்தல்; தமிழ் சார்ந்த பல்வேறு தலங்களில் மாணவர்களை திறம்பட உருவாக்குவதும் நோக்கமாகும்.

🚀 செயல் (Mission)

மாணவர்களுக்குப் பாடம் பயிற்றுவிப்பது மட்டுமல்லாமல் ஆய்வரங்கம், பயிலரங்கம் மூலம் இலக்கிய படைப்பாற்றலை வளர்த்தல்; நவீன காலச்சூழலில் கணினித்தமிழ் அறிவாற்றலை மேம்படுத்துதல்; இதழியல் மற்றும் செய்தி ஊடகங்களில் தங்கள் ஆற்றலை வளர்த்துக்கொள்ள செய்தல் இன்னும் பிற செயல்பாடுகளை முன்னெடுத்து செல்ல விழைகின்றோம்.

Mrs.K.Pamme Nesakumari

🎖️ Head of the Department

Dr.D.Sivakumar

M.A.,M.Phil.,NET.,

📖 Faculty

📚 Department Activities

Department Activities 2024-2025 Department Activities 2023-2024 Department Activities 2022-2023 Department Activities 2021-2022